- இ.கா
- நாகூரம்மா, மாரி முத்து, செய்யதம்மா
- பள்ளி வாசல் தலைவர்
- அஜரத்
- செவ்வாய்க் கிழமை சந்தை
- கிலக்க மீன், பார மீன்
- பழைய வீடு
- கொல்லை
- வேப்ப மரம்
- தென்ன மரம்
- ஐயா வீடு
- புளி சாவுலு
- மொம்மது கனி
- கோன மண்டை காசி
- ஊரணி , பம்பு செட் , கம்மாய்
- தேத்தண்ணி, எலனி (இல நீர்)
அஸ்ஸலாமு அலைக்கும்,
வணக்கம்,
புளியால் என்ற சிறு கிராமம், எனது ஊர்.
இந்த இணையதளம் மறந்து போன என் இளம் வயது நினைவுகளை திரும்பிப் பார்க்க சரியான இடமாக இருக்குமென நனைக்கிறேன்.
பழைய வீட்டு கதை,சந்தைக்கு சென்றது,தட்டான் பிடித்து விளையாடியது எல்லாவற்றையும் நினைவு கூற இருக்கிறேன் !
நன்றி.
வலை வளரும் !
வாஹித் ரகுமான்...