சேவலுக்கு நாட்டு வைத்தியம்

சேவலுக்கு நாட்டு வைத்தியம்:

ஒரு ஸ்பூன் அளவு கருப்பட்டி, ஒரு ஸ்பூன் அளவு வேப்பங் கொழுந்து, ஒரு ஸ்பூன் அளவு சோற்றுக்கற்றாளை இவை மூன்றையும் சரியாக கலந்து கோழிகளுக்கு மாதம் ஒருமுறை சிறிதளவு கொடுக்கவும்.
இம்மருந்து கோழிகளுக்கு வரும் அம்மை நோயை வராமல் தடுக்கும், மேலும் கோழியோ சேவலோ அதிக குண்டாகி கொழுப்படைப்பால் ஏற்படும் பாதிப்பை குறைக்கும், நல்ல செரிமான சக்தியை அளிக்கும், மேலும் வயிற்றுப்பூச்சியை அளிக்கும்.
குறிப்பு : குறைந்த அளவுதான் கொடுக்கவேண்டும்.
அதாவது ஒரு வளர்ந்த சேவலுக்கு ஒரு மாத்திரை அளவில் (சிறிய உருண்டை அளவில்) இருக்க வேண்டும்.

No comments:

Post a Comment