கடகநாத் எணும் கருங்கோழி.மற்றும் கருங்கோழிகுஞ்சுகள் கிடைக்கும் .தொடர்புக்கு: Lion.ந.தமிழ்செல்வன் B.A. வெண்ணாங்குபட்டு கோட்டைகாடு அஞ்சல். செய்யூர் வட்டம்.காஞ்சிபுரம் மாவட்டம். Pin--603304. E.C.R. வழி.பாண்டியில் இருந்து செண்ணை நோக்கி 38 வது கிலோமீட்டரரில் உள்ளது. Cellphone No.9952570212. .கடகநாத் எணும் கருங்கோழி விற்பனைக்கு ஒரு வாரம் குஞ்சு ரூ.75.00. ஒருமாத குஞ்சு ரூ.175.00. தொடர்புக்கு 9952570212.
மாடுகள் வயிற்றில் புழு நீங்கி நன்கு தீவனம் எடுக்க
மாடுகள் வயிற்றில் புழு நீங்கி நன்கு தீவனம் எடுக்க
1. 100 gm பிரண்டை
2. 100 gm உப்பு
3. 100 gm இஞ்சி
4. 100 gm பூண்டு
5. 25 gm பெருங்காயம்
6. 100 gm ஜீரகம்
7. 100 gm மிளகு
8. 100 gm வெங்காயம்
இவற்றை உரலில் நன்கு இடித்து முட்டை வடிவிலான உருண்டை பிடித்து உலர்த்தி எடுத்து வைத்து கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு ஞாயிற்று கிழமையும் தொடர்ந்து 3 வாரம் ஒவ்வொரு உருண்டை கொடுத்து மாடுகளை 10 மணி வரை வெய்யிலில் கட்டி ஏதும் உணவு கொடுக்க கூடாது.
10 மணிக்கு தண்ணீர் முதலில் கொடுத்தால் நன்கு வயிறு நிரம்ப குடிக்கும் பிறகு தீவனம் கொடுக்கலாம். இப்படி வாரம் ஒரு முறை என 4 முறை கொடுக்கவேண்டும்.
மீண்டும் 6 மாதங்கள் கழித்து இதே முறை பின்பற்றலாம்.
சேவலுக்கு நாட்டு வைத்தியம்
சேவலுக்கு நாட்டு வைத்தியம்:
ஒரு ஸ்பூன் அளவு கருப்பட்டி, ஒரு ஸ்பூன் அளவு வேப்பங் கொழுந்து, ஒரு ஸ்பூன் அளவு சோற்றுக்கற்றாளை இவை மூன்றையும் சரியாக கலந்து கோழிகளுக்கு மாதம் ஒருமுறை சிறிதளவு கொடுக்கவும்.
இம்மருந்து கோழிகளுக்கு வரும் அம்மை நோயை வராமல் தடுக்கும், மேலும் கோழியோ சேவலோ அதிக குண்டாகி கொழுப்படைப்பால் ஏற்படும் பாதிப்பை குறைக்கும், நல்ல செரிமான சக்தியை அளிக்கும், மேலும் வயிற்றுப்பூச்சியை அளிக்கும்.
குறிப்பு : குறைந்த அளவுதான் கொடுக்கவேண்டும்.
அதாவது ஒரு வளர்ந்த சேவலுக்கு ஒரு மாத்திரை அளவில் (சிறிய உருண்டை அளவில்) இருக்க வேண்டும்.