Safest Mobile Phone

SAR Rating (W/kg) - 10g Phone ModelManufacturer
0.12MPx200 Motorola
0.16Z600 Sony Ericsson
0.177280 Blackberry
0.186280 Blackberry
0.247290Blackberry
0.249300 Nokia
0.268890 Nokia
0.265TM200Sharp
0.29MPxMotorola
0.29N90 Nokia
0.31One Touch 511Alcatel
0.31One Touch 512Alcatel
0.310SGH-D500 Samsung
0.3230 G7100 LG
0.327TM100 Sharp
0.33AX75Siemens
0.338F7250TLG
0.346170 Nokia
0.349210Nokia
0.349210iNokia
0.34SK65 Siemens
0.35One Touch 715Alcatel
0.357650Nokia
0.355 M420iMitsubishi
0.356M341i Mitsubishi
0.357SGH-E800 Samsung
0.359e338NEC
0.367200 Nokia
0.37N-Gage Nokia
0.371SGH-D410 Samsung
0.377GX30iSharp
0.377GX30 Sharp
0.38V60i Motorola
0.38SF65 Siemens
0.38T68iSony Ericsson
0.393230Nokia
0.40One Touch 556Alcatel
0.40OT-C651 Alcatel
0.41SGH-E350 Samsung
0.411SGH-D600 Samsung
0.425N223iNEC
0.427G5300i LG
0.43One Touch 332 Alcatel
0.43One Touch 557Alcatel
0.43One Touch 565Alcatel
0.438850 Nokia
0.438910i Nokia
0.43myX-8Sagem
0.44M75Siemens
0.467270 Nokia
0.46GX1 Sharp
0.46A57Siemens
0.462N22iNEC
0.47ST55 Siemens
0.47ST60Siemens
0.485100 Nokia
0.480SGH-E820 Samsung
0.48S65 Siemens
0.48K700i Sony Ericsson
0.483Sendo X Sendo
0.49One Touch 331 Alcatel
0.499500 Nokia
0.49A65Siemens
0.49A75Siemens
0.49C55 Siemens

Our Musaffah Balcony Garden

Our Balcony garden's Rock Melon starting flowering and with some Rock melon growing on it.

இதயத்தை பாதுகாக்க யோசனைகள்

1. மிதமான அளவு எப்போதும் உண்ணுங்கள். சற்று பசி இருக்கும் போதே உண்ணுவதை நிறுத்தி விட்டால் நலம்.

2. உண்ணாமல் டயட்டில் இருப்பது உங்களை எரிச்சல் படுத்தவே செய்யும். சில நேரங்களில் டயட்டில் இருப்பது போதிய சத்து உடலில் சேராமல் தீங்கு விளைவிக்கும்.

3. உடல் எடை குறைவு – சரியான உடற் பயிற்சி மூலம் தான் அடைய முடியும். குறிப்பாக எடை குறைவு நீண்ட நாள் நீடிக்க உடற் பயிற்சி அவசியம்.

4. நீங்கள் விரும்பும் உணவு எதையும் முழுவதுமாக தவிர்க்க வேண்டாம். அவற்றை குறைவாக, அவ்வபோது சாப்பிடுங்கள்.

5. மீனில் சில நல்ல அமிலங்கள் இருப்பதால், மீன் சாப்பிடுவது நம் இதயத்துக்கு நல்லது.

6. பிரஷ் ஆக உள்ள காய் & பழங்கள் தினம் சாப்பிடுங்கள். ப்ரிட்ஜில் வைக்கப்படும் காய் – பழங்கள் 50 முதல் 60 % வரை சத்துக்களை இழக்கின்றன.

7. பிரஷ் ஆக உள்ள காய் & பழங்கள் தினம் சாப்பிடுவது புற்று நோய் மற்றும் இருதய நோயிலிருந்து நம்மை காப்பாற்றும்.

8.உபயோகபடுத்திய சமையல் எண்ணைகளை மீண்டும் உபயோகபடுதாதீர்கள்.

9.புகை பிடிப்பதும் அதிக எடையுடன் இருப்பதும் இதயத்துக்கு அதிக தீங்கை விளைவிக்கும்.

10. தக்காளி, வெங்காயம், பூண்டு, எலுமிச்சை, கேரட் ஆகியவை கொலஸ்ட்ரால் குறைக்க உதவும்.

11. சாப்பிடும் நேரம் டென்சன் ஆகாமல் அமைதியாய் இருங்கள்.

12. மிக சிறிய , உபயோகம் இல்லாத விஷயங்களால் தான் பெரும்பாலும் (90 %) நமக்கு மனச்சுமை (Stress) வருகிறது.

13. மனச்சுமை ஆண்களை விட பெண்களை அதிகம் பாதிக்கிறது.

14. எல்லா விஷயங்களும் மிக சரியாக (perfect ) இருக்க வேண்டும் என எதிர் பார்க்காதீர்கள். நீங்கள் perfect ஆன மனிதர் இல்லை என்பதை உணருங்கள். இது உங்கள் ரத்த அழுத்தம் மற்றும் மனச்சுமை குறைய உதவும்.

15. சில வேலைகளை பிறரிடம் கொடுத்து செய்ய சொல்லுங்கள் ( Delegate ).

16.கோபம், வருத்தம், மகிழ்ச்சி உள்ளிட்ட உணர்ச்சிகளை வெளி காட்டி விடுங்கள். அவற்றை அடக்குவதன் மூலம் ஹார்ட் அட்டாக் வர வாய்ப்புகள் அதிகமாகும் என்பதை உணருங்கள்.

17. அடிக்கடி ஊழியர்களை வேலையை விட்டு அனுப்புபவர்களுக்கு ஹார்ட் அட்டாக் வர வாய்ப்புகள் அதிகம். வேலையை விட்டு செல்பவர்களை விட, அவர்களை வேலையை விட்டு அனுப்பும் நபர் மனதளவில் அதிகம் பாதிக்கபடுகிறார் !

18. குளிர் காலத்தில் ஹார்ட் அட்டாக் வர வாய்ப்புகள் அதிகம்.

19. உங்கள் படுக்கை அறையில் தொலை காட்சி, கணினி, வளர்ப்பு பிராணிகள் இவற்றை அனுமதிக்காதீர்கள்.

20. உடல் எடை கூடுவதற்கு தொலை காட்சி ஒரு முக்கிய காரணம் ஆகும்

21. உங்கள் அலை பேசியை உங்கள் பார்ட்னர் ஆக்கி கொள்ளாதீர்கள்; அது மோசமான பழக்கம்; மேலும் மனச்சுமையை கூட்டும்.

22. மகிழ்ச்சியுடனும், பொறுமையுடனும் இருப்பவர்களை இதய நோய்கள் அதிகம் தொந்தரவு செய்வதில்லை.

23. சிரிப்பு ( Laugh therapy) புற்று நோய், இதய நோய், மன சுமை போன்றவற்றிலிருந்து விடுபட உதவுகிறது என அறிவியல் ரீதியாக நிரூபிக்க பட்டுள்ளது.

24. தவறு செய்தால் அதனை ஒப்பு கொள்வது உங்கள் தன்னம்பிக்கையை அதிகபடுத்த உதவும்

25. உங்கள் பிரச்சனைகளை முடிந்த வரை பேசி தீர்க்க பாருங்கள்.

26. நேர் மறை எண்ணங்களையே மனதில் முடிந்த வரை கொள்ளுங்கள். நல்லதே நடக்கும் என ( Optimist ) நம்புங்கள்.

27. மகிழ்வாக வாழும் கணவன்- மனைவிக்கு ஹார்ட் அட்டாக் வர வாய்ப்புகள் குறைவு. தனியே வாழ்வோருக்கு வாய்ப்புகள் அதிகம்.

28. நம்பிக்கையும் நேர் மறை சிந்தனைகளுமே புற்று நோய் மற்றும் இதய நோய்களிலிருந்து மீள உதவும்

29. வருடத்திற்கு ஒரு முறை உடல் நல பரிசோதனை மிக மிக அவசியம்.

30. பழைய நட்புகளை விடாது தொடருங்கள். புது நட்புகளும் உருவாக்கி கொள்ளுங்கள். நிறைய நண்பர்கள் இருந்தால் உங்கள் உடல் நலனும் நன்றாக இருக்கும்.

பரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை !

பரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை !!!!!!!!!!!!!1


தினமும் இரவு பரோட்டா சாப்பிட்டால் தான் சாப்பிட்ட திருப்த்தி
கிடைக்கிறதா?

இன்று தமிழகம் முழுவதும் பரவலாக காணபடுகிறது பரோட்டா கடை ,அந்த பரோடாவும் ஊருக்கு ஊர் எத்தனை வகை ,அளவிலும் சுவையிலும் எத்தனை வேறுபாடு
விருதுநகர் பரோட்டா ,தூத்துக்குடி பரோட்டா ,கொத்து பரோட்டா ,சில்லி பரோட்டா ,சொல்லும்போதே நாவில் நீர் ஊருமே .
பரோட்டாவின் கதை என்ன தெரியுமா

பரோட்டா என்பது மைதாவால் செய்யப்படும் உணவாகும். இது தமிழகம் எங்கும் கிடைக்கிறது. இரண்டாம் உலகப் போரின் போது ஏற்பட்ட கோதுமைப் பற்றாக்குறையால், மைதா மாவினால் செய்யப்பட்ட உணவுகள் தமிழகத்தில் பரவலாகப் பயன்படத் தொடங்கின; பரோட்டாவும் பிரபலமடைந்தது.
பரோட்டா பொதுவாக எப்படி செய்வார்கள்?
மைதா மாவுல உப்பு போட்டு, தண்ணி விட்டு பிசைஞ்சு, அப்புறம் எண்ணெய் விட்டு, உருட்டி, ஒவ்வொரு உருண்டையையும் தட்டி, அடித்து, பெரிய கைக்குட்டை போல் பறக்க விட்டு, அதை அப்படியே சுருட்டி, திரும்ப வட்ட வடிவில் உருட்டி, தோசைக்கல்லில் போடுவார்கள்.



இப்போது பரோட்டாவின் மூலபொருளான மைதாவில் தான் பிரச்சனை துடங்குகிறது.
பரோட்டா மட்டும் இல்லது இன்னும் பல வகை உணவு வகைகள் இந்த கொடிய மைதா வில் இருந்து தயாரிக்கபடுகிறது ,நம் பிறந்த நாளுக்கு கொண்டாட வாங்கும் கேக் உட்பட .

மைதா எப்படி தயாரிகிறார்கள் ?

நன்றாக மாவாக அரைக பற்ற கோதுமை மாவு மஞ்சள் நிறத்தில் இருக்கும் அதை பனசாயல் பெரோசிடே (benzoyl peroxide ) என்னும் ரசாயினம் கொண்டு வெண்மை யாகுகிறார்கள்,அதுவே மைதா .


Benzoyl peroxide நாம் முடியில் அடிக்கும் டை யில் உள்ள ரசாயினம்
இந்த ராசாயினம் மாவில் உள்ள protein உடன் சேர்ந்து நிரழிவு க்கு காரணியாய் அமைகிறது .


இது தவிர Alloxan என்னும் ராசாயினம் மாவை மிருதுவாக கலகபடுகிறது மேலும் Artificial colors, Mineral oils, Taste Makers, Preservatives , Sugar, Saccarine , Ajinomotto போன்ற உப பொருட்களும் சேர்க்க படுகிறது ,இது மைதாவை இன்னும் அபயகரமகுகிறது .


இதில் Alloxan சோதனை கூடத்தில் எலிகளுக்கு நிரழிவு நோய் வரவைபதற்கு பயன்படுகிறது ,ஆக பரோட்டா வில் உள்ள Alloxan மனிதனுக்கும் நிரழிவு வர துணை புரிகிறது .

மேலும் மைதாவில் செய்யும் பரோட்டா சீரணத்துக்கு உகந்தது அல்ல ,மைதாவில் நார் சத்து கிடையாது , நார் சத்து இல்லா உணவு நம் சிரண சக்தியை குறைத்து விடும் .


இதில் சத்துகள் எதுவும் இல்லை குழந்தைகளுக்கு இதனால் அதிக பாதிப்பு உள்ளது , எனவே குழந்தைகளை மைதா வினால் செய்த bakery பண்டங்களை உன்ன தவிர்பது நல்லது.

Europe union,UK,China இந்த மைதா பொருட்கள் விற்க தடை விதித்துள்ளன .


மைதா நாம் உட்கொள்ளும் போது சிறுநிரக கள் ,இருதய கோளறு ,நிரழிவு போன்றவை வருவதற்கு பல வாய்ப்புகள் உண்டு .
நமது அண்டை மாநிலமான கேரளத்தில் பரோட்டாவின் தீமைகள் குறித்து இப்போதே பிரச்சாரம் செய்ய தொடங்கி விடனர்.மேலும் மைதாவை அதன் தீமைகள் குறித்து ஆராச்சி செய்து ஆய்வறிக்கையும் சமர்ப்பித்துள்ளனர்.


இப்போது ஆவது நாமும் விளித்து கொள்வோம் நம் தலைமுறை காப்போம்.

நண்பர்களே ஆரோக்கியமான நம் பாரம்பரிய கேப்பை, கேள்விறகு ,கம்பு உட்கொண்டு அந்நிய உணவான பரோட்டாவை புறம் தள்ளுவோம் .
இந்த பதிவை உங்கள் நண்பர்களுடன் பகிருந்து விழிப்புணர்வு செய்யுங்கள் .

சர்க்கரை நோயில் நடப்பது என்ன?

சர்க்கரை நோயில் நடப்பது என்ன?


சர்க்கரை அதிகமாவதற்கு இன்சுலின் குறைபாடு மட்டும் காரணமல்ல. குளுக்கோகான் அதிகமாகச் சுரப்பதும் ஒரு காரணம்.
இயல்பாக சாப்பிடும் முன் சர்க்கரை அளவு 70 முதல் 110 வரையும், சாப்பிட்டபின் 140க்கு அதிகமாகாமலும் இருக்கும். ரத்தத்தில் சர்க்கரையைக் குறைப்பது இன்சுலின் என்ற ஹார்மோன்.
சர்க்கரையை அதிகமாக்கும் ஹார்மோன் எது தெரியுமா? அதுதான் குளுக்கோகான். கணையத்திலுள்ள பீட்டா செல்களிலிருந்து இன்சுலின் குளுக்கோகானும்தான் ரத்தத்தில் சர்க்கரையை சீராக வைக்க உதவுகின்றன.

சர்க்கரைநோய் இல்லாதவருக்கு சாப்பிட்டவுடன் ஏற்படும் மாற்றங்கள்:
உணவு ஜீரணமாகி ரத்தத்தில் சர்க்கரை அதிகமாகிறது.
அதிகமாகும் சர்க்கரை கணையத்தைத் தூண்டி இன்சுலினை சுரக்க வைக்கிறது.
இன்சுலின் சுரந்து குளுக்கோஸை செல் களுக்குள் அனுப்புகிறது.
கல்லீரலிலிருந்து குளுக்கோஸ் உற்பத்தியாவதை இன்சுலின் தடுக்கிறது.
இதனால் ரத்தத்தில் சர்க்கரை சீராக வைக்கப் படுகிறது.
(சாப்பிட்டு 2-3 மணி நேரம் கழித்து)

ரத்தத்தில் சர்க்கரை குறைகிறது.
இதனால் இன்சுலின் சுரப்பது குறைகிறது.
உடலின் அன்றாட இயக்கத்திற்கும், மூளை செயல்படவும் குளுக்கோஸ் அவசியம். சாப்பிடாத போது குளுக்கோஸ் குறைவதை, கணையத்திலுள்ள ஆல்பா செல்கள் உணர்ந்து குளுக்கோனைச் சுரக்கிறது.
குளுக்கோகான், கல்லீரலிலிருந்து குளுக் கோஸை வெளியேற்றுகிறது.
இதனால் ரத்தத்தில் சர்க்கரை குறைந்து விடாமல் சீராக வைக்கப்படுகிறது.
இன்சுலின் அதிகமானால் குளுக்கோகான் குறைகிறது. குளுக்கோகான் அதிகமானால் இன்சுலின் குறைகிறது.

சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு:
சாப்பிட்டபின்:
சர்க்கரை அளவு அதிகமாகிறது.
இதற்கு ஏற்றவாறு இன்சுலின் சுரப்பதில்லை. குறைவாகச் சுரக்கும் இன்சுலினும் வேலை செய்வதில்லை. காரணம் இன்சுலின் எதிர்ப்புத்தன்மை.
சாப்பிட்டவுடன் இன்சுலின் அதிகமானால் தான் குளுக்கோகான் குறையும். இன்சுலின் அதிகமாகாததால் தொடர்ந்து குளுக்கோகான் சுரந்து கொண்டேயிருக்கிறது.
இது கல்லீரலைத் தூண்டி குளுக்கோஸை வெளியேற்றுவதால் உடலில் சர்க்கரை மேலும் அதிகரிக்கிறது.

Fwd: E.K.S. Family Power of Attorney certificate


POWER OF ATTORNEY in UAE 

Question: What is the procedure for getting a Power of Attorney attested?
Answer: Power of Attorney can either be on a plain paper or stamp paper as per your requirement or as advised by your lawyer.

Personal presence of the executant / s at the Consulate with the following documents:

  1. Valid passport in original with photocopy (first / last and valid visa page) of the executant /s.
  2. Original Power of Attorney and its photocopy. This document has to be signed in the presence of the Consular Officer.
  3. Two current passport size photographs of the executant /s.
  • Fees may vary in case of documents to be used for commercial purpose.

NO FORM IS REQUIRED

Power of Attorney for personal needs/assets

Attestation Fee AED 80
ICWF Fee AED 10
Service Fee AED 10
Total Payable AED 100

A company can give a power of Attorney when authorized to so do by its Memorandum or Articles of Association or by a statue and based on a Board Resolution attested by the competent authority.

Power of Attorney for company purpose

Attestation Fee AED 190
ICWF Fee AED 10
Service Fee AED 10
Total Payable AED 210
*Additional documents may be needed depending upon the documents presented for attestation. Document is processed the same day within 45-60 minutes on submission


FaceBook Privacy Protection


Your FaceBook Privacy protection.

Follow the steps in the image.This is as of 2011 October 28. FaceBook is on constant change.

To view it in larger scale. Move your mouse and click on the image.


How to protect your facebook posts from public ?

How to protect your facebook posts from public ?

If you want to share your facebook posts only with your friends. Then you are in right place.
Follow the steps in the image.This is as of 2011 October 28. FaceBook is on constant changes.

To view it in larger scale. Move your mouse and click on the image.

FaceBook Friends list Protector



If you want to hide your friends list that visible in your public profile then you are in right place.

Follow the steps in the image.This is as of 2011 October 28. FaceBook is on constant changes.

To view it in larger scale. Move your mouse and click on the image.

இன்றே தயாராகுங்கள் இலவச பயிற்ச்சிக்கு


இன்றே தயாராகுங்கள் இலவச பயிற்ச்சிக்கு


தமிழகத்தில் மத்திய அரசு சார்பில் சிறுபான்மை மக்களுக்கு பயன்பெறும் வகையில் பலவகையான சலுகைகளும் வகுப்புகளும் நடைமுறைபடுத்தப்பட்டு வருகின்றன. இது போன்ற சலுகைகளை பற்றியும் வகுப்புகளை பற்றியும் நம் முஸ்லீம் சமுதாயத்தின் மத்தியில் விழிப்புணர்வு இல்லாத காரணத்தினால் அவைகளை நமது சமுதாய மக்கள் உபயோக படுத்துவதில்லை.இது போண்ற சலுகைகளை உபயோகபடுத்தாமல் 8வது முடித்தால் பாஸ்போர்ட் எடுத்து அரபு நாடுகளுக்கு சென்று அற்ப்ப ஊதியத்தில் குடுப்பத்தை பிரிந்து கஷ்ட்பட்டு கொண்டு இருகின்றனர். ஆனால் இலவசமாக வழங்கபடும் இது போண்ற பயிற்ச்சிகள் மூலம் இந்தியாவிலேயே நம்மால் ஆயிரக்கணக்கில் சம்பாதிக்க முடிகின்றது என்பது அரபு நாடுகளில் படிப்பறிவில்லாமல் கஷ்ட்டபடும் எத்தனை முஸ்லீம்களுக்கு தெரியும்.??


அது போன்ற சலுகைகளில் ஒன்றான வேலை இல்லா சிறுபான்மையினர்களுக்கு இலவச திறன் வளப்பு பயிற்ச்சி திட்டத்தின் அடிப்படையில் சிறுபான்மையினறுக்கு பல்வேறு துறைகளில் இலவசமாக பயிற்ச்சிகள் அளிக்கபட உள்ளன. 


இதில் ஆடை மற்றும் பின்னல் ஆடை, காலனி தயாரிப்பு, கம்யூட்டர் மற்றும் நெட்வோர்கிங், CAAD மற்றும் CAM , தோள் ஆடை மற்றும் பொருட்கள் தயாரிப்பு, பிளாஸ்ட்டிக் தொழில் நுட்பம், ஆடோமொபைல் தொழில் நுட்பம், எலக்ட்ரிகல்ஸ், ஏசி மற்றும் பிரிட்ஜ் மெகானிக், மென்பொருள் சேதனையாளர் தொடர்பான 10 நாட்கள் முதல் 12 மாதங்கள் வரையிலான பயிற்ச்சிகள் இலவசமாக அளிக்கபட உள்ளன.


வழங்கப்படும் பயிற்ச்சிகள மற்றும் நிறுவனங்களின் முழு விவரம்.

1.Apparel Training & Design Center

18-23, Readymade Garment Complex,Thiru.Vi.Ka Industrial Estate, Guindy, Chennai - 600032

Telephone : 044 - 22500121 / 22501221


Name of the Course

Duration

Qualification

Apparel Manufacturing Technology(AMT)

12 Months

10th Pass

Diploma in Knitwear Manufacturing Technology(DKMT)

12 Months

10th Pass

Apparel Pattern Making(APM)

6 Months

8th Pass

Smart Operator Courses SO-B

45 Days

5th Pass


2.Central Footwear Training Institute

65/1, GST Road, Guindy, Chennai - 600032

Telephone : 044 - 22501529


Name of the Course

Duration

Qualification

Shoe CAD

1 Month

8th Pass / Fail with Shoe Design Knowledge

Certificate of Footwear Manufacturing

12 Months

10th Pass / Fail


3.National Small Industries Corporation Ltd(NSIC), 

Sector B-24, Guindy Industrial Estate, 

Ekkaduthangal, Chennai - 600032


Name of the Course

Duration

Qualification

Advanced Embedded System Integrated with Softskills

2 Months

Final Year / Passed out students of Diploma / Degree in ECE, EEE, IT, E&I, CSE

Advanced Networking Using CISCO Router integrated with softskills

2 Months

Final Year / Passed Out Student of any degree

CNC Programing & Operation & CAD/CAM using unigraphics softwre

3 Months

Final Year / Passed out of degree, diploma in Mechanical Engineering / ITI

3D Modeling Design Using Auto CAD integrated with softskills

2 Months

Final Year / Passed out of degree, diploma in Mechanical Engineering / ITI

PLC, AC Drives & Control Panel Integrated with softskils

2 Months

Final Year / Passed out of degree, diploma in Mechanical Engineering / ITI

Computer Aided Design Using Unigraphics & Pro-E Software integrated with softskills

2 Months

Final Year / Passed out of degree, diploma in Mechanical Engineering / ITI


4.National Institute of Fashion Technology,

NIFT Campus, Rajiv Ghandhi Salai, Taramani, Chennai - 600113

Telephone : 044-22542756 / 22542768

Name of the Course

Duration

Qualification

Certificate Cource in Retailing

3 Months

Gratuate in any Discipline

Leather Goods Designing  & Production Technology

6 Months

+2 Pass

Fashion Retails Managemant

6 Months

+2 Pass


5.Central Institute of Plastics Engineering & Technology(CIPET), Guindy, Chennai - 600032

Name of the Course

Duration

Qualification

Plastic Processing Machine Operator(PPMO)

6 Months

10th Pass / Fail

Injection Moulding Machine Operator(IMO)

6 Months

10th Pass / Fail

Plastic Processing Technology(PPT)

6 Months

Any Degree


6.National Film Developement Corporation Ltd(NFDC), 

1st Floor, Co-Optex Warehouse Building, 

350, Pantheon Road, Egmore, Chennai - 600008

Telephone : 044 - 28192506/28192407/28191427

Name of the Course

Duration

Qualification

Multimedia(Photoshop, Illustrator, Coreldraw & Flash)

1 Month

10th & above

Digital Still Photography

1 Month

10th & above

Animation (3D Studio Max)

1 Month

10th & above


7.Micro Small & Medium Enterprises(MSME Developement Institute)

65/1, GST Road, Guindy, Chennai - 600032

Telephone : 044 - 25501011

Name of the Course

Duration

Qualification

Advaced Automobile Technology

3 Months

10th Pass

Air Conditioning & Refrigeration

1 Month

10th Pass

Electrical Course

3 Months

10th Pass

Industrial Control Automation

2 Months

ITI, Diploma

Software Testing

10 Days

Degree / Diploma


இந்த பயிற்ச்சியில் சேருவதற்க்கான தகுதிகள்:


  • பொற்றோரின் ஆண்டி வருமானம் 1,00,000 மிகாமல் இருக்க வேண்டும்.
  • பயிற்ச்சிக்கு விண்னப்பிப்பவர்கள் இஸ்லாமிய‌,கிருஸ்த்துவ, புத்த மற்றும் பார்சீய மதத்தை சார்ந்தவர்களாக இருக்க வேண்டும்.
தேவையான ஆவணங்கள்
  • சமீபத்தில் எடுக்கப்பட்ட 2 புகைபடங்கள்
  • சாதி சான்றிதழ்
  • வருமான சான்றிதழ்
  • 10 ஆம் பகுப்பு மதிப்பென் சான்றிதழ் / பள்ளி இறுதி சான்றிதழ்
  • பட்ட படிப்பு அல்லது பட்ட மேற்ப்படிப்பு சான்றிதழ் / கல்லூரி இறுதி ஆண்டு படிப்பவர்கள் முந்தைய பருவ தேர்வின் மதிப்பென் சான்றிதழ்
  • கல்லூரி மாற்று சான்றிதழ்

தகுதிக்கு ஏற்ப்ப பயிற்ச்சியை தேர்ந்தேடுத்து அதற்க்கான சான்றிதழை சமர்பிக்க வேண்டும்.

பயிற்ச்சிகான நேர்காணல் நடைபெறும் இடங்கள் மற்றும் நாட்கள்:

மேல் குறிப்பிடபட்டுள்ள 7 நிறுவனங்களிலும் அந்த நிறுவனங்களில் அளிக்கபடும் பயிற்ச்சிகளுக்கான நேர்காணல் நவம்பர் 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் நடைபெறும்.

நேர்காணலின் போது மேல் குறிப்பிடபட்ட ஆவணங்களின் அசலை கொண்டு செல்ல வேண்டும்.

படிப்பை பாதியில் கைவிட்டு அடுத்து வெளி நாடுகளுக்கு போகலாம என்று எண்ணிக் கொண்டு இருக்கும் என் சமுதாய இளைஞர்களே சிந்தியுங்கள் நமக்கான கதவுகள் இந்தியாவில் திறந்து உள்ளன பலவகையான வழிமுறைகளும் பயிற்ச்சிகளும் இந்தியாவிலேயே உள்ளன. இவற்றை எல்லாம் பயன்படுத்தாமல் பெற்றோர் உற்றார் உறவினர்களை பிறிந்து அர்ப்ப ஊதியத்தில் அயல் நாட்டு வேலை தேவை தானா ???

வலிமையான கல்வி அறிவு பெற்ற சமுதாயத்தை உருவாக்க கலமிறங்குங்கள் இன்ஷா அல்லாஹ் வரும் தலைமுறையை வெற்றி தலைமுறையாக மாற்றலாம் !!

பரங்கிப்பேட்டை T.H.கலீல்லூர் ரஹ்மான்.,MBA
டி.என்.டி.ஜே மாணவர் அணி

--
நம் குழுமம் குறித்து : http://groups.google.com/group/tamilmuslimbrothers?hl=en
 
இக்குழுமத்தில் உங்களுக்கு மெயில் அனுப்ப முடியவில்லையா? உடனடியாக tamilmuslimbrothers@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள்.

Top 5 fibre-rich foods for good health

Dietary fiber, dietary fibre, or sometimes roughage is the indigestible portion of plant foods having two main components:

    * Soluble (prebiotic, viscous) fibre that is readily fermented in the colon into gases and physiologically active byproducts, and
    * Insoluble fibre that is metabolically inert, absorbing water as it moves through the digestive system, easing defecation.

Living on a diet rich in fibre can help you reap rich rewards. It reduces cholesterol, regulates blood sugar, cancers and obesity, checks constipation, colitis and colon cancer and even haemorrhoids. An adult's recommended daily intake of fibre is 25-30gm.

We tell you about the top 5 high fibre foods below:

Flaxseed: In addition to both soluble and insoluble fibre, flaxseed are rich in omega-3 fatty acids as well as cencer-preventing agents called lignans. You can sprinkle ground flaxseed on yogurt, salads or cereals to add a get some flavour while consuming them.

Whole Grain/Bran: Cut down on maida and add more and more whole grain items into your diet. Use whole wheat flour, exchange your regular pasta with whole wheat (which contains 6.2 gm of fibre per cup of serving). Oatmeal and corn bran are also two good fibre-rich foods. It contains 12 gm of fibres while 30 gm of corn bran has 22 gm of fibre.

Nuts: Pistachio, almonds and walnuts have been known as great sources of protein. Little do the people know that they are also excellent sources of fibre. Raisins are oozing with both soluble and insoluble fibres. About 5 gm of raisins each day can prove to be extremely beneficial for your health.

Greens
: Not only are green leafy vegetables great sources of iron and beta-carotene, they are also full of fibrous content. Just a small cup of cooked greens such as spinach, turnip greens, and beet greens has 4-5 gm of fibre on offer. A medium size pear can give you at least 5 gm of of fibre and a large apple has 3.3 gm of fibre in it.

Legumes/Beans/Lentils: Beans have some of the highest amount of fibre that is available in foods. One cup of black beans or kidney beans can have as much as 15 gm of fibre or even more! With more than 15 gm per single cup of serving, lentils are second only to split peas when it comes to fibre content in vegetable sources.

General Knowledge : REAL NAMES IN BOLLYWOOD.. ACTOR/ACTRESS

General Knowledge  : REAL NAMES IN BOLLYWOOD.. ACTOR/ACTRESS

John Abraham - Farhan Abraham
Johnny Lever - Badruddin Qazi
Kamal Haasan- Alwarpettai Aandavar
... Kumar Gaurav - Manoj Tulli
Lucky Ali - Maqsood Mehmood Ali
Mahima Chaudhry - Ritu Chaudhry
Mallika Sherawat - Reema Lamba
Nana Patekar - Vishwanath Patekar
Raj Kumar - Kulbushan Pandit
Rajesh Khanna - Jatin Khanna
Rajnikant - Sivaji Rao Gaekwad
Rekha - Bhanurekha Senthil Ganesan

FaceBook ! குறிப்பாக பெண்களுக்கு!

சகோதரிகளின் கவனத்துக்கு "ஃபேஸ்புக்ல எனக்கு அக்கவுன்ட் இருக்கறது உண்மைதான். ஆனா, நீங்க என் ஃப்ரெண்ட்ஸ் லிஸ்ட்ல இல்ல தமிழகத்தின் முக்கியமான நகரம் ஒன்றில் ப்ளஸ் டூ படித்துக் கொண்டிருந்த அந்த மாணவியின் வீட்டுக்கு, ''ரக்ஷனா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இருக்காங்களா..?'' என்று கேட்டு வந்தான் ஓர் இளைஞன். மகளை அழைத்து, ''யாரது உன்னைத் தேடி வந்திருக்கிறது..?'' என்று அப்பா கேட்க, அவனை யாரென்றே அவளுக்குத் தெரியாததால்... ''யாருனே தெரியலயேப்பா...'' என்றாள் ரக்ஷனா. கோபமான அப்ப, அவனைக் கடுமையாகக் கண்டித்தார். உடனே பதிலுக்கு, ''ஹலோ... உங்க பொண்ணோட ஃபேஸ்புக் ஃப்ரெண்ட் நான். ஈவ்னிங் என்கூட ஒரு காபி சாப்பிடலாம் வாங்கனு அவங்கதான் கூப்பிட்டாங்க'' என்று சீறினான். ''ஃபேஸ்புக்ல எனக்கு அக்கவுன்ட் இருக்கறது உண்மைதான். ஆனா, நீங்க என் ஃப்ரெண்ட்ஸ் லிஸ்ட்ல இல்ல; உங்கள நான் வீட்டுக்கு வரச் சொல்லவும் இல்ல'' என்று ரக்ஷனா படபடக்க, அவனை வீட்டை விட்டுத் துரத்தினார் ரக்ஷனாவின் அப்பா. பிரச்னை முடியவில்லை. வாரம் ஒருவர், ''ரக்ஷனா வீடுதானே... வரச் சொன்னீங்களே...'' என்று படையெடுக்க, ஆத்திரமும் ஆற்றாமையுமாக எங்களிடம் வந்தார் ரக்ஷனாவின் அப்பா. ரக்ஷனாவிடமிருந்தே தொடங்கினோம் விசாரணையை. ''வந்தவங்க யாரும் என்னோட ஃபேஸ்புக் 'ஃப்ரெண்ட்ஸ் லிஸ்ட்'ல இல்ல. அவங்கள நான் வீட்டுக்கும் வர சொல்லல. கூடவே, முதல் ஆள் வந்தப்போவே பதறிப்போய், எதுக்கு வம்புனு என் அக்கவுன்ட்டையே டெலிட் பண்ணிட்டேன். இருந்தும் என்னைச் சுத்தி என்ன நடக்குதுனே புரியல'' என்றார் குழப்பமும், அழுகையுமாக. அந்த வீக் எண்ட்... ''ரக்ஷனா இருக்காங்களா...'' என்று வந்தவனைப் பிடித்து நாங்கள் 'விசாரிக்க', ''சார்... வேணும்னா பாருங்க...'' என்று அவன் தன் ஃபேஸ்புக் புரொஃபைலைத் திறந்து காட்டினான். அவனுடைய நண்பர்கள் லிஸ்ட்டில்... ரக்ஷனா! மேலும், அவனுக்கு அவள் அனுப்பியிருந்த மெஸேஜ்கள், தகவல் பரிமாற்றங்களில் எல்லாம்... காதல் சொட்டியது. 'இந்த சனிக்கிழமை எங்க வீட்டுக்கு வா. காபி குடிச்சுட்டே உங்கிட்ட என் காதலை சொல்லணும்' என்ற மெஸேஜுடன் அவள் அனுப்பியிருந்த வீட்டு முகவரியையும் காட்டி, ''பாருங்க சார்!'' என்றான் அந்த இளைஞன் ஆதாரத்துடன். ''சார்... இது நான் கிரியேட் பண்ணின அக்கவுன்ட்டே இல்ல. என் போட்டோ, இ-மெயில் ஐ.டி. கொடுத்து வேற யாரோ என் பெயர்ல கிரியேட் பண்ணி, இப்படி என் வாழ்க்கையில விளையாடறாங்க'' என்று அழுதாள் ரக்ஷனா. ஒரே வாரத்தில், அப்படி கேடித்தனம் செய்த கேரள இளைஞனை, அவனுடைய கணினியின் அடையாள எண்ணை வைத்து கண்டுபிடித்தோம். அவனுக்கு ரக்ஷனா மீது அப்படியென்ன வெறுப்பு? ''ஃப்ரெண்ட்ஷிப் வெச்சுக்கலாம்னு ஃபேஸ்புக் மூலமா அவளுக்கு தகவல் அனுப்பிட்டே இருந்தேன். 'முன்ன பின்ன தெரியாதவங்கள நான் ஃப்ரெண்டா ஏத்துக்கிறதில்ல'னு ரிஜக்ட் செய்துட்டே இருந்தா. ஒரு கட்டத்துல ஆத்திரமாகி, அவளை பழிவாங்க நினைச்சேன். அவ படிக்கிற ஸ்கூல் பெயரை ஃபேஸ்புக்ல குறிப்பிட்டிருந்தா. சென்னையில இருக்கற என் ஃப்ரெண்ட்ஸ் மூலமா அந்த ஸ்கூல் ரெஜிஸ்டர்ல இருந்து அவ அட்ரஸை எடுத்தேன். ஏற்கெனவே தன்னோட புரொஃபைல்ல அவ அப்டேட் பண்ணியிருந்த போட்டோவை எடுத்து, அவ பேர்லயே புதுசா ஒரு அக்கவுன்ட் கிரியேட் பண்ணினேன். அதன் மூலமா பல பசங்ககிட்டயும் அவ பேர்லயே 'சாட்' பண்ணி, அவ வீட்டுக்குப் போக வெச்சேன்'' என்று கக்கினான் அந்த இளைஞன். அவனைக் கண்டித்து, அந்த அக்கவுன்ட்டை டெலிட் செய்ய வைத்தோம். '' 'ஃபேஸ்புக்ல போட்டோ எல்லாம் போடாதே... பிரச்னைகள் வரலாம்'னு என் ஃப்ரெண்ட்ஸ் சொன்னதை கேட்காம விட்ட தப்புக்கு நான் கொடுத்திருக்கிற விலை அதிகம்' என்று தவறை உணர்ந்து வருந்தினாள் ரக்ஷனா ஆம்... புகைப்படம், மெயில் ஐ.டி, மொபைல் நம்பர், பள்ளி, கல்லூரி, அலுவலகம் என நம் பர்சனல் விவரங்களை சமூக வலைதளங்களில் பந்தி வைத்தால் பிரச்னைதான்... குறிப்பாக பெண்களுக்கு!

Delhi Bomb Blast Hoax targetting Muslims

Delhi bomb blast claims

Sunny Sharma, 14-year old net-savvy Class-8th English medium student, from Kolkata, West-Bengal
Sunny Sharma, a net-savvy English medium student, reportedly had experienced similar kind of "excitement" earlier. Sharma reportedly sent a prank mail to BCCI to replace MS Dhoni with Parthiv Patil as the captain of India Cricket team.

Manu Oza 24-year-old data entry operator has been arrested in Ahmedabad,Gujarat
Monu Oza from Ahmedabad has been charged with sending hoax mail (Cyber terrorism) for Delhi terror email by the Cyber Crime department. If found guilty for the charges, Monu will face a life imprisonment of 14 years.

Reports reveal that, when Monu was asked for the reason, he said that he was only expecting to be famous with this act. He stated, "I don't believe the police are equipped to fight terror and I am happy that the mail has generated so much action. I am half-guilty that it created trouble for citizens."

Shariq and Abid have been detained from Jammu Kashmir's Kishtwar region.
The two boys have been sent to remand for 10 days and will be questioned over their connection with the terror mails which was received by the Delhi police soon after the blast claiming responsibility n behalf of the terror group HuJI.

Problems caused by hoax email
  • Re-branding the indian muslims as terrorist and many more