ஒரு சைத்தான் சொன்னது : நான் ஒருவனை குடிக்க செய்தேன்.
தலைவன் சைத்தான் : சரி அவ்வளவுதான் செய்தாயா ? சரி வேற யார் ?
இன்னொரு சைத்தான் சொன்னது : நான் ஒருவனை வட்டி வாங்க செய்தேன்.
தலைவன் சைத்தான் : சரி அவ்வளவுதான் செய்தாயா ? சரி வேற யார் ?
இன்னொரு சைத்தான் சொன்னது : நான் ஒருவனை கொலை செய்ய தூண்டினேன்
தலைவன் சைத்தான் : சரி அவ்வளவுதான் செய்தாயா ? சரி வேற யார் ?
இன்னொரு சைத்தான் சொன்னது : நான் ஒரு கணவன் மனைவியை சண்டை போட வைத்து இருவரையும் பிறித்து விட்டேன் என்றது.
தலைவன் சைத்தான் : ஆகா, மிக நன்று நீதான் தீமைகளின் தலைவன். சூப்பர் என்று கூறியது .
இதில் இருந்து என்ன தெரிகிறது என்றால், ஒரு கணவன் மனைவியை பிரிப்பது தான் மிக மிக பெரிய பாவம்.